எண் | பொருளடக்கம் | நாள் | பயன் பெற்றவர்கள் |
1 | வானவில் கே.ரவியின் படைப்புலகம் - இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் | 17.11.2021 | 78 |
2 | தமிழ் இலக்கியத்தில் பெண் ஆளுமைகள் - வலையரங்கு | 21.06.2021 – 25.06.2021 (5 நாட்கள்) | 628 |
3 | தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் வினாடிவினா - 1 (இணையவழி) | 10.06.2020 - 12.06.2020 | 807 |
4 | தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் வினாடிவினா - 2 (இணையவழி) | 15.06.2020 - 17.06.2020 | 1009 |
5 | தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் வினாடிவினா - 3 (இணையவழி) | 24.06.2020 - 26.06.2020 | 471 |
6 | ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணையவழி கருத்தரங்கம் | 21.05.2020 23.05.2020 | 637 |
7 | தமிழ்ச்சாரல் - 2019 (அனைத்துக் கல்லூரி கவிதை, பேச்சு மற்றும் சொல் விளையாட்டுப் போட்டிகள்) | 06.09.2019 | 74 |
8 | தமிழ் இலக்கியத்தில் ஆளுமை மேம்பாட்டுச் சிந்தனைகள் - பயிலரங்கம் | 30.01.2019 & 31.01.2019 | 286 |
9 | தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களின் படைப்புகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம் | 07.02.2017 | 295 |
10 | தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை - தேசியக் கருத்தரங்கம் | 28.07.2015 | 108 |
11 | ” நீர் உலகின் ஜீவன் ” தலைப்பிலான ஓவியக்கண்காட்சி | 30.01.2015 | 240 |
12 | வாசிப்புக்கலை பயிலரங்கம் (பயிலரங்கம்) | 10.12.2013 | 206 |
13 | குறும்பட பயிற்சிப் பட்டறை | 12.10.2012 | 576 |
14 | ஒன்பதாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் (வளர்தமிழ் ஆய்வு மன்றம்) | 12.5.2012 | 352 |
15 | ஹைகூ படைப்பாக்க பயிலரங்கம் | 28.01.2012 | 379 |
16 | தமிழ் இலக்கியத்தில் தொன்மம் (சாகித்திய அகாதெமி) | 22.09.2006 | 863 |
17 | இன்றைய தமிழ்ப் புதினங்களில் மனித உறவுகள் - (பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் நடத்தப்பெற்றது) | 30.08.2004 | 785 |
18 | அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி | 2002 | 248 |