2018 - 2019 ஆம் கல்வியாண்டு முதல் இலக்கிய வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு மாணவியரின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 5 கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.