உமா நந்தினி பாலகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை. தொடர்ந்து 650 நாட்களுக்கும் மேலாக 18000 பாடல்களுக்கு மேல் தொடர்ந்து பாடியிருக்கிறார்.
முதல் ஏழு திருமுறைகளான தேவாரம், எட்டாம் திருமுறையான திருவாசகம், திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரம், பதினொன்றாம் திருமுறை போன்றவற்றின் எல்லாப் பாடல்களையும் பாடி நிறைவு செய்து பனிரெண்டாம் திருமுறை சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம் என மொத்தம் 18000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிநிறைவு செய்தும் தொடர்ந்து பாடியும் வருகிறார்.
நவம்பர் 24, 2020 அன்று 6630 பாடல்கள் பாடி நிறைவு செய்த பொழுதே இந்திய சாதனைப் புத்தகம் " இளம் வயதில் அதிகமான ஆன்மீகப் பாடல்களைப் பாடியவர்" என்று இவரது சாதனையைப் பதிவு செய்தது. தேவார இசையரசி, நாவுக்கரசி, இளம் மங்கையர்கரசி நாயனார் என்ற பட்டங்களைப் பெற்றவர்.
சம்பந்த சரணாலயரின் தொண்டர் சீர் பரவுவார் குருகுலம், ஞானாசிரியர் ஜெயசிங் லிங்கவாசகம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
கௌமார மடாலய நிகழ்ச்சிகளில் பண்ணிசையும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். இவர் திருவா வடுதுறை பண்ணிசை வகுப்பு மாணவி.
மே மாதம் தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராகப் பங்கேற்று பாரதப் பிரதமர் அவர்கள் முன்னிலையில் கோளறு பதிகம் பாடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமிழகத்திலிருந்து ஆறு ஓதுவார்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் இளம் வயதினரும், ஒரே பெண் ஓதுவாரும் செல்வி உமா நந்தினி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அவரை நேரில் பாராட்டினர். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் அவரது பேட்டி இடம் பெற்றது.
வ.எண் | அமைப்பு | நாள் | விருது / சிறப்புரை |
---|---|---|---|
1 | உடுமலை தமிழிசைச் சங்கம் | 15.06.2023 | சிவஞான செல்வி |
2 | சிந்தனை மன்றம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் | 07.06.2023 | பண்ணிசை மாண்புகள் |
3 | பன்னாட்டு அரிமா சங்கம் | 30.07.2023 | தமிழ் இலக்கியத்தை ஊக்குவித்தல் சாதனைக்காக விருது |
4 | பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர் சோலை | 03.09.2023 | நேர்காணல் |
5 | பொதிகையின் ஹலோ கோயமுத்தூர் | 17.12.2023 | நேர்காணல் |
6 | கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி | 01.02.2024 | நாடகப் பயிலரங்கம் |
7 | குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி | 02.02.2024 | சிறப்பு விருந்தினர் |
8 | கோவை எஸ் என் எஸ் தொழில்நுட்ப கல்லூரி | 08.03.2024 | கௌரவ விருந்தினர் |
9 | கோவை கதிர் அரசு கலை கல்லூரி | 13.03.2024 | சிங்கப்பெண்ணே 2024” விருது |
10 | உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி | 28.03.2024 | பெண் ஆளுமை விருது |
வ.எண் | போட்டி | அமைப்பு | விருது |
---|---|---|---|
1 | வேலூரில் தெலுங்கான ஆளுநர் மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜ் அவர்களிடமிருந்து பெறப்பட்டது | 01.07.2022 | திருமுறை அருள் நெறிச் செல்வி |
2 | உடுமலை ஆன்மீக பேரவை | 23.07.2022 | தெய்வீக இசை அரசி |
3 | தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, திருப்பூர் | 27.01.2023 | கலை இளமணி |
வ.எண் | போட்டி | அமைப்பு | விருது |
---|---|---|---|
1 | ரோட்டரி சங்கம் - கோவை | 21.11.2021 | யுவ ரத்னா |
2 | தோழா வானொலி நிலையம் | 19.12.2021 | திருமுறை இசை அரசி |
வ.எண் | போட்டி | நாள் | பரிசு |
---|---|---|---|
1 | மாரத்தான் 8 கிலோமீட்டர் | 13.08.2023 | ஐந்தாம் இடம் |
2 | மாவட்ட அளவில் ஓவியப்போட்டி | 26.11.2023 | மூன்றாம் இடம் |
வ.எண் | போட்டி | நாள் | பரிசு |
---|---|---|---|
1 | கையுந்து பந்து | 11.02.2023 | வெண்கலப் பதக்கம் |
2 | மாரத்தான் 7.5 கிலோமீட்டர் | 14.08.2022 | நான்காம் இடம் |
வ.எண் | அமைப்பு | போட்டி | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | கருத்தரங்கு | 5 பேர் கலந்து கொண்டனர் |
2 | ஜி.டி.என் கல்லூரி | கருத்தரங்கு | 7 பேர் கலந்து கொண்டனர் |
3 | ஜி.டி.என் கல்லூரி | கருத்தரங்கு | 7 பேர் கலந்து கொண்டனர் |
வ.எண் | அமைப்பு | போட்டி | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | உடுமலை புத்தகாலயம் | கட்டுரை | க.திலகவதி |
2 | கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை கல்லூரி மற்றும் பன்னாட்டு இனணயத் தமிழாய்விதழ் | இனணயப் பயிலரங்கத்தில் | 22 பேர் கலந்து கொண்டனர் |
வ.எண் | அமைப்பு | போட்டி | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி | வினாடி வினா | ப.கலையரசி சு.கௌசல்யா |
2 | முரசொலி அறக்கட்டளை | பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் | ந.பாரதி தி.விஷ்ணுபிரியா |
3 | தேசிய மாணவர் படை | முகாம் | தி.மோகனப்பிரியா |
4 | ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி | விளையாட்டு விழா | தி.மோகனப்பிரியா |
வ.எண் | அமைப்பு | போட்டி | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | பொள்ளாச்சி நவராத்திரி கலை விழா, ந.க.ம. கல்லூரி | கட்டுரை | ப.கலையரசி |
கவிதை | கா.கலாரக்ஷனா | ||
2 | உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வுக்குழு | பேச்சுப்போட்டி | சே.ஜனனி |
வினாடி வினா | ஸ்ரீ செந்தமிழரசி சு.கௌசல்யா | ||
3 | கவியரசர் கவித்தமிழ்ச் சங்கம் | கவிதை | அ.சத்தியப்பிரியா |
வ.எண் | அமைப்பு | போட்டி | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | முற்போக்கு எழுத்தாளர் சங்கம் | கவிதை | ப.கலையரசி செ.ஜனனி |
2 | பன்னாட்டு அரிமா சங்கம் மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்தியவை | கவிதை | ப.கலையரசி |
3 | நுண் கலை மன்றம் ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி உடுமலைப்பேட்டை | பாட்டு | ப.கலையரசி |
4 | உலகத் திருக்குறள் பேரவை | கட்டுரை | ஸ்ரீ செந்தமிழரசி |
வ.எண் | மாணவிகளின் பெயர்கள் | தலைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|---|
1 | இ.யசோதா | வினாடி விடை | Hindusthan College of Arts & Science coimbatore |
2 | சி.பானுப்ரியா | வினாடி விடை | PSGR Krishnammal college ,coimbatore |
3 | கே லாவண்யா | தற்கால இலக்கிய படைப்பும் - படைப்பாளரும் | சுப்ரமணியா கலை அறிவியல் கல்லூரி |
4 | தமிழால் வெல்வோம் | அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி | |
5 | பழந்தமிழர் வாழ்வியல் வினாடி விடை | நந்தா கலை அறிவியல் கல்லூரி | |
6 | ம.சங்கீதா த.தீபிகா |
தற்கால இலக்கிய படைப்பும் - படைப்பாளரும் | சுப்ரமணியா கலை அறிவியல் கல்லூரி |
7 | தமிழால் வெல்வோம் | அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி |