வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் | பரிசுபெற்றோர் |
---|---|---|---|---|
1. | - | கையெழுத்துப் போட்டி | 10-10-2023 | செ.தர்ஷினி மூன்றாமாண்டுகணிதம் மூன்றாம்பரிசு(ரூ.3000) |
2. | கலைஞர்நூற்றாண்டுவிழா | 1.பேச்சுப்போட்டி 2.கட்டுரைப்போட்டி 3.பட்டிமன்றம் 4.கருத்தரங்கம் 5.குறும்படப்போட்டி | 1.12-09-2023 2. 12-09-2023 3. 13-09-2023 4. 13-09-2023 5. 14-09-2023 |
பேச்சுப்போட்டி:
முதல்பரிசு
பவதாரிணி
முதலாம்ஆண்டுஆங்கிலத்துறை
இரண்டாம்பரிசு பவித்ரா இரண்டாம்ஆண்டுகணிதம் மூன்றாம்பரிசு ஷிபானாயாசின் இரண்டாம்ஆண்டு வணிகவியல் கட்டுரைப் போட்டி முதல்பரிசு கவிதா மூன்றாம்ஆண்டு இயற்பியல் இரண்டாம்பரிசு ஏஞ்சலின் ஆனி கிஃப்ட்டி மூன்றாம்பரிசு வைஷ்னவி இரண்டாம்ஆண்டு வணிகவியல்மற்றும்கணினிபயன்பாட்டியல் பட்டிமன்றம் (மகளிர்மேம்பாட்டிற்கானஅடிப்படைகல்வியா,மகளிர் மேம்பாட்டிற்கான அடிப்படை அரசியலா) 1.உமாநந்தினி 2. காவியா 3.ரேவதி 4.அபிநய தர்ஷினி 5.ஜெயபிரியா கருத்தரங்கம் பா. உமாநந்தினி மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம். குறும்படம் எஸ். பாண்டிபவித்ரா வி. எஸ். ஸ்வேதா |
3. | இளம்பாரதிவிருது | கட்டுரைப்போட்டி | 04-11-2023 | பா.உமாநந்தினி |
வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் | பரிசுபெற்றோர் |
---|---|---|---|---|
1 | உலகதாய்மொழி தினம் | கலந்துரையாடல் (தமிழோடுஉரையாடு) | 23- 02- 2022 | - |
2 | உலககவிதைதினம் | 1.கவிதைக்குமொழிஏது? 2.பெண்ணுக்குப் பதவி கிடைத்தால் | 23-03-2023 | முதல்பரிசு: மா.திவ்யதர்ஷினி முதலாமாண்டுவேதியியல் இரண்டாம்பரிசு வைஷ்ணுபகவதிதேவி முதலாமாண்டு தமிழ்த்துறை மூன்றாம் பரிசு செ. ஸ்வேதா இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் |
வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் | பரிசுபெற்றோர் |
---|---|---|---|---|
1 | உலகதாய்மொழி தினம் | சிறப்பு சொற்பொழிவு | 23- 02- 2022 | - |
2 | 75ம்ஆண்டுசுதந்திரதின விழா | பேச்சுப்போட்டி | 07- 03- 2022 | முதல்பரிசு: கா.இந்துமதி(20BM9127) இரண்டாம்பரிசு: செ.மதுமித்ரா (20BP9155) மூன்றாம் பரிசு: நி.கல்பனா (20BM9132) |
வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் |
---|---|---|---|
1 | 1.உழவுக்கும் தொழிலுக்கும் | பேச்சுப்போட்டி | 06/02/2019 |
வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் |
---|---|---|---|
1 | தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் | வினாடி வினா (இணையவழி) | 08.06.20 – 10.06.20 |
2 | உலகத்தாய்மொழி தினம் | உரை அரங்கம் | 23.02.21 |
வ.எண் | தலைப்பு | நிகழ்வு | நாள் |
---|---|---|---|
1 | இன்றய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வராம? சாபமா? | பட்டிமன்றம் | 20.09.19 |
2 | உலகத்தாய்மொழி தினம் | தமிழின் சிறப்பு | 14.02.20 |
வ.எண் | அமைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | உழவாரத் திருப்பணி மன்றம் | பேச்சுப்போட்டி ர.ஜீவிதா (முதல் பரிசு)-முதுகலை கணிதம் பா.அர்ச்சனா (இரண்டாம் பரிசு)- இரண்டாம் கணிதம் மோ.பிரதீபா (மூன்றாம் பரிசு)- இரண்டாமாண்டு சரக்கு மேலாண்மை |
2 | திருப்பூர் கம்பன் கழகம் | பேச்சுப் போட்டி(மூன்றாம் பரிசு) மோ.பிரதீபா - இரண்டாமாண்டு சரக்கு மேலாண்மை) |
3 | தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் உடுமலை. | கவிதைப்போட்டி
கி. புவனேஸ்வரி (முதல் பரிசு)-மூன்றாமாண்டு கணிதம்
ப.கலையரசி (இரண்டாம் பரிசு)-
முதலாண்டு தமிழ் இலக்கியம்
ஓவியப்போட்டி கி.புவனேஸ்வரி (முதல் பரிசு)- மூன்றாமாண்டு கணிதம் கா.கலாரக்ஷ்னா (இரண்டாம் பரிசு) – முதலாண்டு தமிழ் இலக்கியம் |
4 | உலகத் திருக்குறள் பேரவை, குன்றக்குடி | மாநில அளவிலானகட்டுரைப்போட்டி(இரண்டாம் பரிசு) ஸ்ரீ. செந்தமிழரசி – முதலாண்டு தமிழ் இலக்கியம் |
வ.எண் | அமைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வுக்குழு | பேச்சுப்போட்டி(மூன்றாம் பரிசு)
செ.ஜனனி -இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் வினாடிவினாப் போட்டி (மூன்றாம் பரிசு) ஸ்ரீ. செந்தமிழரசி - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் சு.கௌசல்யா - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் பிரியதர்ஷினி - முதலாண்டு வரலாறு |
2 | கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம் | மாநில அளவிலான பரிசுகள் கவிதைப்போட்டி(ஐந்தாம் பரிசு) அ.சத்தியப்பிரியா - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் கட்டுரைப்போட்டி (ஐந்தாம் பரிசு) மா.காவியா (முதலாண்டு கணிதம் |
வ.எண் | அமைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | என்.ஜி.எம் கல்லூரி | வினாடிவினாப் போட்டி (இரண்டாம் பரிசு)- மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் ஸ்ரீ. செந்தமிழரசி சு.கௌசல்யா |
2 | இறைதூதர் கல்வி வளர்ச்சிக் கழகம் | கட்டுரைப்போட்டி(மாநில அளவிலான மூன்றாம் பரிசு – கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்) |
3 | முரசொலி அறக்கட்டளை, திருப்பூர் | ஒப்புவித்தல் போட்டி (முதலாண்டு தமிழ் இலக்கியம்) நா. பாரதி( முதல் பரிசு – ரூ.2௦௦௦) தி. விஷ்ணுப்பிரியா (மூன்றாம் பரிசு – ரூ.750) |
4 | கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம் | கட்டுரைப்போட்டி (மாநில அளவிலான ஐந்தாம் பரிசு)
கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்)
கவிதைப்போட்டி(மாநில அளவிலான ஐந்தாம் பரிசு) மனோன்மணி - இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் |
5 | சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | பேச்சுப்போட்டி
செ.ஜனனி (மூன்றாம் பரிசு) -மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்
கவிதைப்போட்டி எம்.சி. பத்மஸ்ரீ (மூன்றாமாண்டு கணிப்பொறி அறிவியல்) ஒப்புவித்தல் போட்டி(முதல் பரிசு) கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்) நாணயக் கண்காட்சி (இரண்டாமாண்டு வணிகவியல்) பி,பாலலிங்கேஸ்வரி, ஜமீமாபேகம் – இரண்டாம் பரிசு |
வ.எண் | அமைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | கலை இலக்கியப் போட்டிகள் | கவிதைப்போட்டி பொ.மகாலட்சுமி, முதல் பரிசு, ரூ.5000 (இரண்டாமாண்டு வரலாறு) ர.மீ.அனுவர்ஷினி, மூன்றாம் பரிசு – ரூ.3000 (மூன்றாமாண்டு கணிதம்) |
2 | கரூர், வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரிநடத்திய இளைஞர்களுக்கான தேசிய திருக்குறள் கருத்தரங்கம் | 8 கட்டுரைகள் பதிப்பாக்கம் செய்யப்பட்டது |
3 | உடுமலைப் புத்தகாலயம் | கட்டுரைப்போட்டி (மாநில அளவிலான முதல் பரிசு –
கு.பழனியம்மாள்– (மூன்றாமாண்டு வேதியியல்)
க. திலகவதி, இரண்டாம் பரிசு (முதலாமாண்டு தமிழ் இலக்கியம்)
நா. மௌலிகா - மூன்றாம் பரிசு
(முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்)
பேச்சுப்போட்டி க.ஷிபா ஆயிஷா (முதல் பரிசு) (முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்) மா. ஸ்டெனோ அபர்ணா (இரண்டாம் பரிசு- (இரண்டாமாண்டு இயற்பியல்) |
வ.எண் | அமைப்பு | பரிசு பெற்றோர் |
---|---|---|
1 | மக்கள் சிந்தனைப் பேரவை | பேச்சுப்போட்டி(மூன்றாம் பரிசு) பா. ஜானகி |
2 | பெஸ்ட் ஐடியல் தொண்டு நிறுவனம் | கவிதைப்போட்டி தி.தமிழரசி (தங்க நாணயம் பரிசு) |
3 | உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை | கட்டுரைப்போட்டி(மூன்றாம் பரிசு) சிவரஞ்சனி |
4 | குறிஞ்சிக் கபிலர் கலைத் தமிழ்ச் சங்கம் | கவிதைப்போட்டி(மூன்றாம் பரிசு) கி.குகப்பிரியா |
வ.எண் | ஆண்டு | நிகழ்வு | சிறப்பு விருந்தினர் | தலைப்பு | நாள் |
---|---|---|---|---|---|
1 | 2013-2014 | சிறப்புக்கூட்டம் | கவிஞர் சு. ராமச்சந்திரன் | இலக்கியமும் பெண்மையும் | 08.10.2013 |
2 | 2014-2015 | சிறப்புக்கூட்டம் | கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி | மெல்லத் தமிழினி வாழும் | 14.07.2014 |
கலைமாமணி மாசிலாமணி | உயர்வு உன் கையில் | 19.09.2014 | |||
3 | 2015-2016 | சிறப்புக்கூட்டம் | - | - | - |
4 | 2016-2017 | சிறப்புக்கூட்டம் | - | - | - |
5 | 2017-2018 | சிறப்புக்கூட்டம் | முனைவர் கி.கண்ணன் | பாரதி விழா | 11.09.2017 |
வ.எண் | நாள் | நிகழ்வு | அழைப்பாளர் | தலைப்பு | பங்கேற்ற மாணவியர் |
---|---|---|---|---|---|
1 | 26.09.2018 | உடுமலை நாரயணகவி 120 - சிறப்புக்கூட்டம் | உடுமலை நாரயணகவியின்
பன்முகச்சிந்தனைகள் 1. கி.தமிழ்ச்செல்வி - மூன்றாமாண்டு வரலாறு உடுமலை நாரயணகவியின் வாழ்க்கை வரலாறு 2. ந.சிரீன் - மூன்றாமாண்டு வணிகவியல் உடுமலை நாரயணகவியின் அரசியல் வாழ்வு 3. மா.ஸ்டெனோ அபர்ணா - மூன்றாமாண்டு இயற்பியல் உடுமலை நாரயணகவியின் திரையுலக வாழ்வு 4. சு.பவித்ரா - மூன்றாமாண்டு வணிகவியல் உடுமலை நாரயணகவியின் நகைச்சுவை உணர்வு 5. ரா.தேவிப்பிரியா - மூன்றாமாண்டு வணிகவியல் உடுமலை நாரயணகவி - ஒரு சீர்திருத்தவாதி |
||
2 | 24.10.2018 | பொள்ளாச்சி அரிமா சங்கம் மற்றும் செந்தமிழ் மன்றம் இணைந்து நடத்தும் “தலைமையை நோக்கி” தலைமைப்பண்பு பயிற்சி முகாம் |
முனைவர் கோ.ப.நல்லசிவம் உதவிப் பேராசிரியர், தத்துவ மையம், மொழிப்புலம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
“தலைமையை நோக்கி” | |
3 | 26.09.2018 | செந்தமிழ் மன்றம் - சிறப்புக்கூட்டம் | முனைவர் க.முருகேசன் தமிழ்த்துறைத் தலைவர். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை. |
“வேர்களைத் தேடும் விழுதுகள்” |