செந்தமிழ் மன்றம்

செந்தமிழ் மன்றம்

ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)யின் செந்தமிழ் மன்றம் 2௦௦5ஆம் வருடம் முதல் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தை கவிஞர் பாலா அவர்கள் தொடங்கி வைத்தார். மொழியையும், கலை ஆர்வத்தையும் மாணவிகளிடம் ஏற்ப்படுத்துவதே இம்மன்றத்தின் நோக்கம்.

பிற கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் மாணவிகளைப் பங்கெடுக்கவும், வெற்றிபெறவும் உறுதுணையாக நிற்பது இம்மன்றம். கல்லூரிப் பேரவையின் கீழ் இயங்கும் இம்மன்றம் நல்ல படைப்பாளிகளை சமூகத்திற்கு அடையாளப் படுத்தும் விதமாய் செயல்படும்.