செந்தமிழ் மன்றம்

செந்தமிழ் மன்றம்

2013-2014
வ.எண் அமைப்பு பரிசு பெற்றோர்
1 மக்கள் சிந்தனைப் பேரவை பேச்சுப்போட்டி(மூன்றாம் பரிசு) பா. ஜானகி
2 பெஸ்ட் ஐடியல் தொண்டு நிறுவனம் கவிதைப்போட்டி தி.தமிழரசி (தங்க நாணயம் பரிசு)
3 உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை கட்டுரைப்போட்டி(மூன்றாம் பரிசு) சிவரஞ்சனி
4 குறிஞ்சிக் கபிலர் கலைத் தமிழ்ச் சங்கம் கவிதைப்போட்டி(மூன்றாம் பரிசு) கி.குகப்பிரியா
2014-2015
வ.எண் அமைப்பு பரிசு பெற்றோர்
1 உழவாரத் திருப்பணி மன்றம் பேச்சுப்போட்டி ர.ஜீவிதா (முதல் பரிசு)-முதுகலை கணிதம் பா.அர்ச்சனா (இரண்டாம் பரிசு)- இரண்டாம் கணிதம் மோ.பிரதீபா (மூன்றாம் பரிசு)- இரண்டாமாண்டு சரக்கு மேலாண்மை
2 திருப்பூர் கம்பன் கழகம் பேச்சுப் போட்டி(மூன்றாம் பரிசு) மோ.பிரதீபா - இரண்டாமாண்டு சரக்கு மேலாண்மை)
3 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் உடுமலை. கவிதைப்போட்டி கி. புவனேஸ்வரி (முதல் பரிசு)-மூன்றாமாண்டு கணிதம் ப.கலையரசி (இரண்டாம் பரிசு)- முதலாண்டு தமிழ் இலக்கியம்

ஓவியப்போட்டி கி.புவனேஸ்வரி (முதல் பரிசு)- மூன்றாமாண்டு கணிதம் கா.கலாரக்ஷ்னா (இரண்டாம் பரிசு) – முதலாண்டு தமிழ் இலக்கியம்
4 உலகத் திருக்குறள் பேரவை, குன்றக்குடி மாநில அளவிலானகட்டுரைப்போட்டி(இரண்டாம் பரிசு) ஸ்ரீ. செந்தமிழரசி – முதலாண்டு தமிழ் இலக்கியம்
2015-2016
வ.எண் அமைப்பு பரிசு பெற்றோர்
1 உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வுக்குழு பேச்சுப்போட்டி(மூன்றாம் பரிசு) செ.ஜனனி -இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

வினாடிவினாப் போட்டி (மூன்றாம் பரிசு) ஸ்ரீ. செந்தமிழரசி - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் சு.கௌசல்யா - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் பிரியதர்ஷினி - முதலாண்டு வரலாறு
2 கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம் மாநில அளவிலான பரிசுகள்
கவிதைப்போட்டி(ஐந்தாம் பரிசு) அ.சத்தியப்பிரியா - இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்

கட்டுரைப்போட்டி (ஐந்தாம் பரிசு) மா.காவியா (முதலாண்டு கணிதம்
2016-2017
வ.எண் அமைப்பு பரிசு பெற்றோர்
1 என்.ஜி.எம் கல்லூரி வினாடிவினாப் போட்டி (இரண்டாம் பரிசு)- மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் ஸ்ரீ. செந்தமிழரசி சு.கௌசல்யா
2 இறைதூதர் கல்வி வளர்ச்சிக் கழகம் கட்டுரைப்போட்டி(மாநில அளவிலான மூன்றாம் பரிசு – கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்)
3 முரசொலி அறக்கட்டளை, திருப்பூர் ஒப்புவித்தல் போட்டி (முதலாண்டு தமிழ் இலக்கியம்) நா. பாரதி( முதல் பரிசு – ரூ.2௦௦௦) தி. விஷ்ணுப்பிரியா (மூன்றாம் பரிசு – ரூ.750)
4 கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம் கட்டுரைப்போட்டி (மாநில அளவிலான ஐந்தாம் பரிசு) கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்)
கவிதைப்போட்டி(மாநில அளவிலான ஐந்தாம் பரிசு) மனோன்மணி - இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல்
5 சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேச்சுப்போட்டி செ.ஜனனி (மூன்றாம் பரிசு) -மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்
கவிதைப்போட்டி எம்.சி. பத்மஸ்ரீ (மூன்றாமாண்டு கணிப்பொறி அறிவியல்)
ஒப்புவித்தல் போட்டி(முதல் பரிசு) கு.பழனியம்மாள்– (இரண்டாமாண்டு வேதியியல்)
நாணயக் கண்காட்சி (இரண்டாமாண்டு வணிகவியல்) பி,பாலலிங்கேஸ்வரி, ஜமீமாபேகம் – இரண்டாம் பரிசு
2017-2018
வ.எண் அமைப்பு பரிசு பெற்றோர்
1 கலை இலக்கியப் போட்டிகள் கவிதைப்போட்டி பொ.மகாலட்சுமி, முதல் பரிசு, ரூ.5000 (இரண்டாமாண்டு வரலாறு) ர.மீ.அனுவர்ஷினி, மூன்றாம் பரிசு – ரூ.3000 (மூன்றாமாண்டு கணிதம்)
2 கரூர், வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரிநடத்திய இளைஞர்களுக்கான தேசிய திருக்குறள் கருத்தரங்கம் 8 கட்டுரைகள் பதிப்பாக்கம் செய்யப்பட்டது
3 உடுமலைப் புத்தகாலயம் கட்டுரைப்போட்டி (மாநில அளவிலான முதல் பரிசு – கு.பழனியம்மாள்– (மூன்றாமாண்டு வேதியியல்) க. திலகவதி, இரண்டாம் பரிசு (முதலாமாண்டு தமிழ் இலக்கியம்) நா. மௌலிகா - மூன்றாம் பரிசு (முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்)
பேச்சுப்போட்டி க.ஷிபா ஆயிஷா (முதல் பரிசு) (முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்) மா. ஸ்டெனோ அபர்ணா (இரண்டாம் பரிசு- (இரண்டாமாண்டு இயற்பியல்)

செந்தமிழ் மன்றம் சிறப்புக் கூட்டங்கள்
2013-2018
வ.எண் ஆண்டு நிகழ்வு சிறப்பு விருந்தினர் தலைப்பு நாள்
1 2013-2014 சிறப்புக்கூட்டம் கவிஞர் சு. ராமச்சந்திரன் இலக்கியமும் பெண்மையும் 08.10.2013
2 2014-2015 சிறப்புக்கூட்டம் கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி மெல்லத் தமிழினி வாழும் 14.07.2014
கலைமாமணி மாசிலாமணி உயர்வு உன் கையில் 19.09.2014
3 2015-2016 சிறப்புக்கூட்டம் - - -
4 2016-2017 சிறப்புக்கூட்டம் - - -
5 2017-2018 சிறப்புக்கூட்டம் முனைவர் கி.கண்ணன் பாரதி விழா 11.09.2017